Thalaivar 173: ரஜினிகாந்த்தின் 173-வது படத்தை இயக்கும் தனுஷ்?
ரஜினிகாந்தின் 173-வது படத்தை தனுஷ் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இது அதிகாரபூர்வ தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?







