Stay Young | 77 வயதிலும் மாறாத உற்சாகம்... ஹேமமாலினி ஃபிட்னெஸ் ரகசியம்
77 வயதிலும் குறையாத இளமையோடு இருக்கிறார் நடிகை, அரசியல்வாதி ஹேமமாலினி. இதன் பின்னணியில் ஃபிட்னஸே முதன்மை காரணமாக இருக்கிறது. அந்த ஃபிட்னெஸ் சீக்ரெட் என்ன என்பது இங்கே பார்க்கலாம்...
What's Your Reaction?







