Induction stove vs Infrared Stove.. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன..? எது பயன்படுத்த எளிமையானது..?
கேஸ் தட்டுப்பாட்டால் மக்கள் மின்சார அடுப்புகளுக்கு மாறுகின்றனர், வேகமும் மின்சார சேமிப்பும் வேண்டுமெனில் இண்டக்ஷன் ஸ்டவ், எந்த பாத்திரமும் வேண்டுமெனில் இன்ஃப்ராரெட் ஸ்டவ் சிறந்தது
What's Your Reaction?







