Halal Food: ஹலால் என்றால் என்ன..? கறிக்கடை முதல் ஹோட்டல் வரை இதை குறிப்பிட காரணம் என்ன..?
Halal Food: சாதாரணமாகக் கறிக்கு வெட்டுவதை விட ஹலால் முறையில் வெட்டும் போது அதிக நேரம் எடுத்துக் கொண்டாலும் இந்த முறையைப் பயன்படுத்துவது சிறந்ததாகவும் பாதுகாப்பானதாகவும் கருதப்படுகிறது.
What's Your Reaction?







