5 - 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவரா நீங்கள்?
நிபுணர்களின் கூற்றுப்படி, ஒவ்வொரு இரவும் 5 முதல் 6 மணிநேரம் மட்டுமே தூங்குவது தூக்கமின்மையை ஏற்படுத்துவதுடன் மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
What's Your Reaction?







