27 ஆண்டுகள் ஆகியும் இன்றும் ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடல்.. எது?
கடந்த 1998-ம் ஆண்டு ஷாருக்கான் - மனிஷா கொய்ராலா நடிப்பில் வெளியான படம் ‘தில் சே’. இந்தப் படம் தமிழில் ‘உயிரே’ என்ற பெயரில் வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்தப் படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட். குறிப்பாக ‘நெஞ்சினிலே நெஞ்சினிலே’ பாடல் இன்றும் ட்ரெண்டிங்கில் உள்ளது. ப்ரீத்தி ஜிந்தா நடனம் ஆடியிருந்த இந்தப் பாடல் இன்றும் ரசிகர்களுக்கு ஃபேவரைட்.
What's Your Reaction?







