’ஸ்பிரிட்’ படத்தில் சிரஞ்சீவி? – சந்தீப் ரெட்டி வாங்கா மறுப்பு

‘ஸ்பிரிட்’ படத்தில் சிரஞ்சீவி நடிக்கவிருப்பதாக வெளியான தகவலுக்கு சந்தீப் ரெட்டி வாங்கா மறுப்பு தெரிவித்துள்ளார். ‘ஃபெளசி’ படத்துக்குப் பிறகு சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கவுள்ள ‘ஸ்பிரிட்’ படத்தில் நடிக்கவுள்ளார் பிரபாஸ்.

Nov 13, 2025 - 10:12
 0  2
’ஸ்பிரிட்’ படத்தில் சிரஞ்சீவி? – சந்தீப் ரெட்டி வாங்கா மறுப்பு

‘ஸ்பிரிட்’ படத்தில் சிரஞ்சீவி நடிக்கவிருப்பதாக வெளியான தகவலுக்கு சந்தீப் ரெட்டி வாங்கா மறுப்பு தெரிவித்துள்ளார்.

‘ஃபெளசி’ படத்துக்குப் பிறகு சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கவுள்ள ‘ஸ்பிரிட்’ படத்தில் நடிக்கவுள்ளார் பிரபாஸ். இப்படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. ‘அனிமல்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கவுள்ள படம், பிரபாஸ் நாயகன் என்பதே இதற்கு காரணம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist