ஷேக் ஹசீனா வேடத்தில் நடித்து புகழ்பெற்ற பிரபல வங்கதேச நடிகை கொலை வழக்கில் கைது

வங்​கதேச  முன்​னாள் பிரதமர் ஷேக் ஹசீ​னா​வின் வாழ்க்கை வரலாற்று படத்​தில் நடித்து புகழ்​பெற்​ற பிரபல நடிகை நுஷ்ரத் பரியா (31) கொலை வழக்​கில் கைது செய்​யப்​பட்டுள்​ளார்.  

May 22, 2025 - 11:52
 0  56
ஷேக் ஹசீனா வேடத்தில் நடித்து புகழ்பெற்ற பிரபல வங்கதேச நடிகை கொலை வழக்கில் கைது

டாக்கா: வங்​கதேச முன்​னாள் பிரதமர் ஷேக் ஹசீ​னா​வின் வாழ்க்கை வரலாற்று படத்​தில் நடித்து புகழ்​பெற்​ற பிரபல நடிகை நுஷ்ரத் பரியா (31) கொலை வழக்​கில் கைது செய்​யப்​பட்டுள்​ளார்.

ஷேக் ஹசீ​னா​வுக்கு எதி​ராக கடந்​தாண்டு ஜூலை மாதத்​தில் உள்​நாட்டு கலவரம் வெடித்​தது. இதில், கொலை முயற்​சி​யில் ஈடு​பட்ட குற்​றச்​சாட்​டுக்​காக நுஷ்ரத் பரியா மீது கைது வாரண்ட் பிறப்​பிக்​கப்​பட்​டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist