வெள்ளரிக்காய் தோலை உரிக்காமல்தான் சாப்பிடனும்.. ஏன் தெரியுமா..?
வெள்ளரி தோலில் கணிசமான அளவு கால்சியம், மெக்னீசியம் மற்றும் ட்ரேஸ் மினரல்ஸ் இருப்பதை கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல வெள்ளரி தோல்களில் டயட்ரி ஃபைபர் நிறைந்துள்ளது.
What's Your Reaction?







