வந்தாச்சு டிசைனர் அரிசி... அப்பிடி என்ன ஸ்பெஷல் இதில்? சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகுமா?
டிசைனர் அரிசியை வெளியிட்ட அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் முதல் பெண் இயக்குநரான கலைச்செல்வி, தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?







