வங்கதேச டெஸ்ட் போட்டி: அயர்லாந்து 270 ரன் சேர்ப்பு

டாஸ் வென்று பேட் செய்த அயர்​லாந்து அணி முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 90 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 270 ரன்​கள் எடுத்​தது. பால் ஸ்டிர்​லிங் 60, கேட் கார்​மைக்​கேல் 59,  கர்​திஷ் கேம்​பர் 44 ரன்​கள் சேர்த்து ஆட்​ட​மிழந்​தனர்

Nov 13, 2025 - 10:12
 0  10
வங்கதேச டெஸ்ட் போட்டி: அயர்லாந்து 270 ரன் சேர்ப்பு

சைல்ஹெட்: வங்​கதேசம் - அயர்​லாந்து அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி சைல்​ஹெட் நகரில் நேற்று தொடங்​கியது.

டாஸ் வென்று பேட் செய்த அயர்​லாந்து அணி முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 90 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 270 ரன்​கள் எடுத்​தது. பால் ஸ்டிர்​லிங் 60, கேட் கார்​மைக்​கேல் 59, கர்​திஷ் கேம்​பர் 44, லார்​கன் டக்​கர் 41, ஜோர்​டான் நெய்ல் 30 ரன்​கள் சேர்த்து ஆட்​ட​மிழந்​தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist