‘லோகா’ படத்தில் எதிர்காலத்தில் மம்மூட்டி இணைவார்: துல்கர் சல்மான்
லோகா படத்தின் ஏதாவது ஒரு பாகத்தில் வருங்காலத்தில் தனது தந்தை மம்மூட்டி நடிக்க வாய்ப்பு உள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான துல்கர் சல்மான் கூறியுள்ளார்.
What's Your Reaction?







