மாட்டின் பித்தப்பை கல்லின் விலை ரூ.5 லட்சமா? பயன்பாடு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
விலையுயர்ந்த கற்கள் மற்றும் இரத்தினக்கற்களுடன் பித்தப்பைக் கற்களும் விலையுயர்ந்தவை என்பது உங்களுக்கு தெரியுமா? உடலுக்குள் இருக்கும் பித்தப்பைக் கற்கள் தங்கத்தை விட விலை உயர்ந்தவை என்பதைக் கேட்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அதை பற்றி விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
What's Your Reaction?







