'பைசன்' படம் எப்படி வந்திருக்கு? - பிரபலம் பகிர்ந்த முதல் விமர்சனம்!
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள “பைசன்” படத்தின் முதல் விமர்சனம் வெளிவந்துள்ளது. படத்தை பார்த்த பிரபலம் பகிர்ந்த விமர்சனம் என்ன?.
What's Your Reaction?







