பெண்களுக்கு நல்லெண்ணெய் ஏன் இயற்கை நிவாரணி..? இந்த 7 காரணத்தை தெரிஞ்சுக்கோங்க..
இதில் கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், வைட்டமின் E மற்றும் நல்ல கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால் பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மைகளை அளிக்கிறது.
What's Your Reaction?







