புறாக்களுக்கு உணவளிப்பதை நிறுத்துங்கள் - நுரையீரலுக்கு ஆபத்து.!
புறாக்களுக்கு உணவளிப்பது ஒரு நல்ல பழக்கம் என பலர் நினைத்தாலும், அதனால் நம் நுரையீரலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். புறா எச்சங்களின் தூசி, நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் உட்பட கடுமையான சுவாச நோய்களை ஏற்படுத்தும் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
What's Your Reaction?







