புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை விளக்கியதற்காக பொருளாதார நோபல் பரிசுக்கு 3 பேர் தேர்வு

இந்த ஆண்​டுக்​கான பொருளா​தார நோபல் பரிசுக்கு ஜோயல் மோக்​கிர், பிலிப் அகி​யான் மற்​றும் பீட்​டர் ஹோவிட் ஆகிய 3 பேர் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர்.

Oct 14, 2025 - 10:42
 0  3
புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை விளக்கியதற்காக பொருளாதார நோபல் பரிசுக்கு 3 பேர் தேர்வு

ஸ்டாக்​ஹோம்: இந்த ஆண்​டுக்​கான பொருளா​தார நோபல் பரிசுக்கு ஜோயல் மோக்​கிர், பிலிப் அகி​யான் மற்​றும் பீட்​டர் ஹோவிட் ஆகிய 3 பேர் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர்.

இந்த ஆண்​டுக்​கான நோபல் பரிசு கடந்த 6-ம் தேதி முதல் அறிவிக்​கப்​பட்டு வரு​கிறது. அந்த வகை​யில் கடைசி​யாக பொருளாதா​ரத்​துக்​கான நோபல் பரிசுக்கு ஜோயல் மோக்​கிர் (அமெரிக்கா), பிலிப் அகி​யான் (பிரான்ஸ்) மற்​றும் பீட்​டர் ஹோவிட் (இங்கிலாந்து) ஆகிய 3 பேர் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ள​தாக ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆப் சயின்​சஸ் தெரி​வித்​துள்​ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist