நீங்கள் சில்லி பொட்டேட்டோ பிரியரா... சாப்பிட்டால் சிறுநீரக பாதிப்பு?
சில்லி பொட்டேட்டோ அடிக்கடி உட்கொள்வது, அதிக அளவு சோடியம், பொட்டாசியம் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் காரணமாக சிறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். எனினும் முக்கிய ஆபத்து மிளகாயில் இருந்து அல்ல, மாறாக பொதுவாக இது தயாரிக்கப்படும் விதத்தில் இருந்து வருகிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
What's Your Reaction?







