நடிப்பில் இருந்து ஓய்வு பெறப் போகிறாரா ரஜினி?
நடிகர் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடித்திருந்தார்.

நடிகர் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடித்திருந்தார். இதை அடுத்து ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், சுராஜ் வெஞ்சரமூடு, எஸ்.ஜே.சூர்யா, யோகிபாபு, மிர்னா ஆகியோர் நடிக்கின்றனர்.
இதை அடுத்து சுந்தர்.சி இயக்கும் படத்தில் அவர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. சுந்தர்.சி சொன்ன லைன் பிடித்திருந்ததாகவும் முழுக் கதையையும் அவர் கேட்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
What's Your Reaction?







