தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு : ED உதவி இயக்குனர் ஆஜராக உத்தரவு
சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், செப்டம்பர் 17ஆம் தேதி அமலாக்கத்துறை உதவி இயக்குனர் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
What's Your Reaction?







