ட்ரம்ப் மீது அத்தனை காதல்: மதுரோ டு கிரீன்லேண்ட் - வெள்ளை மாளிகையின் வித்தியாச காதலர் தின போஸ்ட்

இன்று பிப்ரவரி 14 - காதலர் தினம். காதலர் தின வாழ்த்தை ஒவ்வொரு விதமாக தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் புதிய ஸ்டைலில் அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு காதலர் தின வாழ்த்தைக் கூறியுள்ளது, வெள்ளை மாளிகை. வெள்ளை மாளிகை தனது எக்ஸ் பக்கத்தில் நான்கு போட்டோக்களைப் பகிர்ந்து 'உங்களுக்காக' என்று பதிவிட்டுள்ளது. இங்கு 'உங்களுக்காக' என்று தெரிவித்திருப்பது ட்ரம்பை தான். வெள்ளை மாளிகை'வரி வேண்டாம்' சொந்தக் கட்சியினரே எதிராக வாக்கு; 'பார்த்துக்கொள்கிறேன்' மிரட்டும் ட்ரம்ப் |Explainedமுதல் போட்டோவில், வெனிசுலா அதிபர் மதுரோ கைதுப் போட்டோவைப் பகிர்ந்து, 'நீங்கள் எனது இதயத்தைக் கைப்பற்றியிருக்கிறீர்கள்' என்றும்...இரண்டாவது போட்டோவில், ட்ரம்ப் கையெழுத்திட்ட 4547-வது நிர்வாக ஆணையைப் பகிர்ந்து, 'நீங்கள் என் காதலர்' என்றும்...மூன்றாவது போட்டோவில், சட்டத்திற்குப் புறம்பாக குடியேறிய வெளிநாட்டினரை ட்ரம்ப் வெளியேற்றியது குறித்து, 'ஜனநாயக கட்சியினருக்கு சட்டத்திற்குப் புறம்பாக குடியேறியவர்கள் மீது எத்தனை காதலோ, உங்கள் மீது அத்தனை காதல்' என்றும்...நான்காவது போட்டோவில், கிரீன்லேண்டை இதய வடிவில் உருவகப்படுத்தியும்...- பதிவிட்டிருக்கிறது. இந்தியா மீது திடீர் 'ஐஸ்' மழையைப் பொழியும் சீனா! - இந்தத் திடீர் பாசம் ஏன்?| Explained4547-வது நிர்வாக ஆணை என்பது 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் 2028-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்காக, அவர்களது எதிர்காலத்திற்கு 1,000 டாலர்கள் வழங்கப்படுகிறது. PM RAHAT: 'இதற்கு' ரூ.1.5 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை; மத்திய அரசின் புதிய திட்டம்|How toMade just for you pic.twitter.com/DhSgnGK1M6— The White House (@WhiteHouse) February 14, 2026

Feb 19, 2026 - 18:59
 0  7
ட்ரம்ப் மீது அத்தனை காதல்: மதுரோ டு கிரீன்லேண்ட் - வெள்ளை மாளிகையின் வித்தியாச காதலர் தின போஸ்ட்

இன்று பிப்ரவரி 14 - காதலர் தினம்.

காதலர் தின வாழ்த்தை ஒவ்வொரு விதமாக தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் புதிய ஸ்டைலில் அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு காதலர் தின வாழ்த்தைக் கூறியுள்ளது, வெள்ளை மாளிகை.

வெள்ளை மாளிகை தனது எக்ஸ் பக்கத்தில் நான்கு போட்டோக்களைப் பகிர்ந்து 'உங்களுக்காக' என்று பதிவிட்டுள்ளது. இங்கு 'உங்களுக்காக' என்று தெரிவித்திருப்பது ட்ரம்பை தான்.

வெள்ளை மாளிகை
வெள்ளை மாளிகை

முதல் போட்டோவில், வெனிசுலா அதிபர் மதுரோ கைதுப் போட்டோவைப் பகிர்ந்து, 'நீங்கள் எனது இதயத்தைக் கைப்பற்றியிருக்கிறீர்கள்' என்றும்...

இரண்டாவது போட்டோவில், ட்ரம்ப் கையெழுத்திட்ட 4547-வது நிர்வாக ஆணையைப் பகிர்ந்து, 'நீங்கள் என் காதலர்' என்றும்...

மூன்றாவது போட்டோவில், சட்டத்திற்குப் புறம்பாக குடியேறிய வெளிநாட்டினரை ட்ரம்ப் வெளியேற்றியது குறித்து, 'ஜனநாயக கட்சியினருக்கு சட்டத்திற்குப் புறம்பாக குடியேறியவர்கள் மீது எத்தனை காதலோ, உங்கள் மீது அத்தனை காதல்' என்றும்...

நான்காவது போட்டோவில், கிரீன்லேண்டை இதய வடிவில் உருவகப்படுத்தியும்...

- பதிவிட்டிருக்கிறது.

4547-வது நிர்வாக ஆணை என்பது 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் 2028-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்காக, அவர்களது எதிர்காலத்திற்கு 1,000 டாலர்கள் வழங்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist