‘ஜெயிலர் 2’ படத்துக்காக கொச்சி சென்ற நடிகர் ரஜினிகாந்த்... வைரல் வீடியோ!
‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் கொச்சி சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
What's Your Reaction?







