சேரனின் ‘ஆட்டோ கிராஃப்’ எப்போது ரீ- ரிலீஸ் தெரியுமா?
சேரன் இயக்கி நடித்த ‘ஆட்டோ கிராஃப்’ திரைப்படம் 21 ஆண்டுகளுக்குப் பின் தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?







