சென்னை ஒன் செயலியில் 1 ரூபாய்க்கு பயணிக்கலாம்! சூப்பர் அறிவிப்பு
Chennai One செயலியில் பஸ், மெட்ரோ, புறநகர் ரயில் டிக்கெட்டுகள் BHIM Payments App அல்லது Navi UPI மூலம் ரூ.1-க்கு பெறும் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?







