“சாதி தான் என்னுடைய முதல் எதிரி” - கமல்ஹாசன் பேச்சு
கமல்ஹாசன், சாதிதான் முதல் எதிரி என்று கூறி, திருமாவளவனுக்கு தங்க முலாம் பூசிய வெள்ளி சங்கிலி அணிவித்தார். தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி சிலருக்கு அதிர்ச்சி எனவும் தெரிவித்தார்.
What's Your Reaction?







