சண்டே ஸ்பெஷல்... மணமணக்கும் சென்னாகுன்னி ரசம் சாப்பிட்டு இருக்கீங்களா?
காய்கறி ரசம், நண்டு ரசம், மீன் ரசம், சிக்கன் ரசம் என ரசத்தை பல்வேறு முறையில் செஞ்சு சாப்பிட்டு இருக்கோம். கருவாட்டுல ரசம் செஞ்சு சாப்பிட்டு இருக்கீங்களா ? அதுவும் சென்னாகுன்னி கருவாட்டுல ரசம் செஞ்சு சாப்பிட்டு இருக்கிங்களா மக்களே..!
What's Your Reaction?







