கே.எல்.ராகுல், நித்திஷ்குமார் ரெட்டி ஏமாற்றம்: இந்தியா ‘ஏ’ 194 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

ஆஸ்​திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா ‘ஏ’ அணி 194 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.

Sep 25, 2025 - 10:46
 0  7
கே.எல்.ராகுல், நித்திஷ்குமார் ரெட்டி ஏமாற்றம்: இந்தியா ‘ஏ’ 194 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

லக்னோ: ஆஸ்​திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா ‘ஏ’ அணி 194 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.

இந்தியா ‘ஏ’ - ஆஸ்​திரேலியா ‘ஏ’ அணி​கள் இடையி​லான 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி லக்​னோ​வில் நடை​பெற்று வரு​கிறது. முதலில் பேட் செய்த ஆஸ்​திரேலியா ‘ஏ’ அணி முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 84 ஓவர்​களில் 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 350 ரன்​கள் குவித்​தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist