குழந்தைகளோட ஆரோக்கிய வளர்ச்சிக்கு!! இந்த 5 முக்கிய விஷயங்களில உஷாரா இருங்க...
குழந்தைகளின் வளர்ச்சி நிலையை பிறந்து ஐந்து ஆண்டுகள், 5-10 வயது. 10-15 வயது என மூன்றாக பிரிக்கலாம். இதில், வயது, உயரத்திற்கு ஏற்ப, எடை குறைவாகவோ, அதிகமாகவோ இருந்தால், அது ஆரோக்கியமற்ற வளர்ச்சி நிலை. இதை சீராக்க, கவனம் செலுத்த வேண்டிய ஐந்து முக்கிய விஷயங்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.
What's Your Reaction?







