ஒருநாளில் எவ்வளவு தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமானது?
ஆரோக்கியமாக இருக்க, நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது. ஆனால் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பது, குறைவாக குடிப்பது போலவே ஆபத்தானது என்பது உங்களுக்குத் தெரியுமா?
What's Your Reaction?







