உலகளவில் குழந்தைகள் மத்தியில் அதிகரித்துள்ள உயர் ரத்த அழுத்தம்.. ஏன்?

உயர் ரத்த அழுத்தம் உடலின் தமனிகளைப் பாதிக்கிறது. சமீபத்தில், லான்செட் வெளியிட்ட ஒரு ஆய்வு, உயர் ரத்த அழுத்தம் தொடர்பான அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால் 19 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே உயர் ரத்த அழுத்த பாதிப்பானது 6.2%-ஆக அதிகரித்துள்ளது.

Nov 24, 2025 - 17:03
 0  1

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist