"உறவினர்கள் யாரும் வரவில்லை"... நடிகர் அபிநய் மறைவில் வேதனை!
"துள்ளுவதோ இளமை" படத்தில் தனுஷ் உடன் நடித்த நடிகர் அபிநய் உடல்நலக்குறைவால் காலமானார். அவர் மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது.
What's Your Reaction?







