உடல் சூட்டைத் தணிக்கும் தர்பூசணி பால் சர்பத்! 5 நிமிடத்தில் வீட்டிலேயே செய்வது எப்படி?
ரமலான் மாதத்தில் நோன்பு நேரங்களில், உடல் நீர்ச்சத்து குறைவதைத் தவிர்க்க, குளிர்பானங்கள் முக்கியமான பங்கு வகிக்கின்றன. அந்த வகையில், மொஹபத் கா சர்பத் (Mohabbat Ka Sharbat) என்பது சுவை மிகுந்த இனிப்பு பானமாகும்.
What's Your Reaction?







