இந்த பிரச்சனை இருக்கவங்க தெரியாம கூட சியா விதைகளை சாப்பிடாதீங்க.. உஷார்..!
சியா விதைகள் இதய ஆரோக்கியம், எடை மேலாண்மை மற்றும் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு நல்லது. இதை தொடர்ந்து உட்கொள்வது நல்லது என்றாலும், சிலருக்கு இது தீங்கு விளைவிக்கும்.
What's Your Reaction?







