இத்தனை நாள் இது தெரியாமலே முட்டைகோஸ் சாப்பிடுகிறீர்களா..? இந்த பிரச்சனை இருந்தா தொடவே கூடாது!
முட்டைக்கோஸில் வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இவை அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளைக் கட்டுக்குள் வைத்திருக்கின்றன.
What's Your Reaction?







