ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்: ஐக்கிய அரபு அமீரகத்துடன் இந்தியா இன்று மோதல்

ஆசிய கோப்பை டி 20 கிரிக்​கெட் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு துபா​யில் நடை​பெறும் ஆட்​டத்​தில் இந்​தியா - ஐக்​கிய அரபு அமீரக அணி​கள் மோதுகின்​றன.

Sep 11, 2025 - 16:57
 0  26
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்: ஐக்கிய அரபு அமீரகத்துடன் இந்தியா இன்று மோதல்

துபாய்: ஆசிய கோப்பை டி 20 கிரிக்​கெட் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு துபா​யில் நடை​பெறும் ஆட்​டத்​தில் இந்​தியா - ஐக்​கிய அரபு அமீரக அணி​கள் மோதுகின்​றன.

8 அணி​கள் கலந்​து​கொண்​டுள்ள ஆசிய கோப்பை டி 20 கிரிக்​கெட் தொடர் துபாய் மற்​றும் அபு​தா​யில் நடை​பெற்று வரு​கிறது. இதில் ‘பி’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான இந்​திய அணி தனது முதல் லீக் ஆட்​டத்​தில் இன்று இரவு ஐக்​கிய அரபு அமீரகத்​துடன் மோதுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist