அபய்ராப் ரேபிஸ் தடுப்பூசி: ஆஸி. அரசு சொன்ன அதிர்ச்சி அலர்ட்... மறுத்த இந்திய நிறுவனம்! நடந்தது என்ன?
இந்தியாவில் குறிப்பிட்ட நிறுவனத்தின் போலி வெறிநாய்க்கடி தடுப்பு மருந்து விற்கப்படுவதாக ஆஸ்திரேலியா கூறியிருந்த நிலையில், அதை இந்திய நிறுவனம் மறுத்துள்ளது.
What's Your Reaction?







