அதிக மின் கட்டணம் வந்தால் முறையிடலாம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

மின் கட்​ட​ணம் வழக்​கத்​தை​விட அதி​க​மாக வந்​தால் அதி​காரி​களிடம் முறை​யிடலாம் என்று மின்​வாரி​யம் தெரி​வித்​துள்​ளது. தமிழ்​நாடு மின்​சார வாரி​யம் நுகர்​வோர் பயன்​படுத்​தும் மின்​சா​ரத்தை கணக்​கிட்டு மின் கட்​ட​ணத்தை வசூலிக்​கிறது.

Nov 10, 2025 - 17:03
 0  4
அதிக மின் கட்டணம் வந்தால் முறையிடலாம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

சென்னை: மின் கட்​ட​ணம் வழக்​கத்​தை​விட அதி​க​மாக வந்​தால் அதி​காரி​களிடம் முறை​யிடலாம் என்று மின்​வாரி​யம் தெரி​வித்​துள்​ளது. தமிழ்​நாடு மின்​சார வாரி​யம் நுகர்​வோர் பயன்​படுத்​தும் மின்​சா​ரத்தை கணக்​கிட்டு மின் கட்​ட​ணத்தை வசூலிக்​கிறது.

மின்​வாரி​யங்​களின் நிதி நிலைமை சீராக இருப்​ப​தற்​காக, அந்​தந்த மாநிலங்​களின் மின்​சார ஒழுங்​கு​முறை ஆணை​யம் அவ்​வப்​போது மின்​சார கட்​ட​ணத்​தில் மாற்​றம் செய்து வரு​கிறது. தமிழக மின்​சார ஒழுங்​கு​முறை ஆணை​ய​மும் மின்​கட்​ட​ணத்தை ஆண்​டு​தோறும் மாற்றி அமைத்து வரு​கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist