ஃபாலோ ஆன் பெற்றது மேற்கு இந்தியத் தீவுகள் அணி: 2-வது இன்னிங்ஸில் கேம்ப்பெல், ஷாய் ஹோப் அரை சதம்

இந்​தி​யா​வுட​னான 2-வது மற்​றும் கடைசி கிரிக்​கெட் டெஸ்ட் போட்​டி​யின் முதல் இன்​னிங்​ஸில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 248 ரன்​களுக்கு சுருண்டு ஃபாலோ ஆன் பெற்​றது.

Oct 13, 2025 - 17:18
 0  3
ஃபாலோ ஆன் பெற்றது மேற்கு இந்தியத் தீவுகள் அணி: 2-வது இன்னிங்ஸில் கேம்ப்பெல், ஷாய் ஹோப் அரை சதம்

புதுடெல்லி: இந்​தி​யா​வுட​னான 2-வது மற்​றும் கடைசி கிரிக்​கெட் டெஸ்ட் போட்​டி​யின் முதல் இன்​னிங்​ஸில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 248 ரன்​களுக்கு சுருண்டு ஃபாலோ ஆன் பெற்​றது. இதையடுத்து 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய அந்த அணி​யின் வீரர்​கள் ஷாய் ஹோப், ஜான் கேம்ப்​பெல் ஆகியோர் அரை சதமடித்து களத்​தில் உள்​ளனர்.

மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி, இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து 2 போட்​டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளை​யாடி வரு​கிறது.
அகம​தா​பாத்​தில் நடை​பெற்ற முதல் போட்​டி​யில் இந்​திய அணி இன்​னிங்ஸ் வெற்​றியைப் பெற்று தொடரில் 1-0 என்ற கணக்​கில் முன்​னிலை​யில் உள்​ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist